தோழர் ஜெகன் நினைவேந்தல்

தோழர் ஜெகன் 15வது நினைவேந்தல்             ஜூன் 7 – நமது அருமைத் தலைவர் தோழர் ஜெகன் நம்மைவிட்டு மறைந்த நாள். இவ்வாண்டு ஜூன் 7ல் அவருடைய நினைவேந்தலை மாநிலச் சங்கமும் குடந்தை ஜெகன் கலை இலக்கிய மன்றம் இணைந்து தோழர்கள் வல்லம் தாஜ்பால், காமராஜ், மாநிலத்தலைவர் ஆகீயோர் தலைமையில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நமது கூட்டங்கள் பெரும்பான்மை இணைய வழியில்தான் நடக்கின்றன. ஆனால் இந்தக் கூட்டத்தின் சிறப்பு…

Read More

தோழர் செம்மலமுதம் மறைவு -30-05-2021

அகில இந்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளர், கோவை மாவட்ட முன்னோடி,அமைதியான, ஆக்கபூர்வமான செயல்வீராரக இருந்தவர். மாவட்ட சங்கத்தில் யார் பொருப்பில் இருந்தாலும் அனைவருக்கும் உறுதுணையாக விளங்கியவர்.பொறாமையின்றி. பொறுமையுடன் வாதிடுட்டு. தனது நிலையை எடுத்துரைப்பார். ஏற்கப்படாவிட்டாலும் புன் சிரிப்புடன் இருப்பவர். மாநில, மத்திய பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர், ஹிந்தியில் புலமை பெற்றவர், அவரது இழப்பு பேரிடியாக இறங்கியுள்ளது. மாநில சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, கொடி தாழ்த்தி அஞ்சலியை…

Read More

VELLORE 5TH SSA CONFERENCE

வேலூர்மாவட்டசங்கத்தின்  5வது மாவட்ட மாநாடு-20-05-2021 மெய்நிகர்சந்திப்பில்மாநாடு வேலூர்மாவட்டசங்கத்தின் 5 வதுமாநாடு 20 மே 2021 அனறுமெய்நிகர்சந்திப்புமூலமாகநடைபெற்றது. தோழர்பழனிமாவட்டத்தலைவர்தலைமையில்மாநாடுதுவங்கியது.80-க்கும் மேற்பட்டதோழர்கள்பங்கேற்றனர். தோழர்சென்னகேசவன்அஞ்சலியுரைக்குபின்னர்மறைந்ததோழர்களுக்குமவுனஅஞ்சலிசெலுத்தப்பட்டது. மாவட்டசெயலர்வரவேற்புரைக்குபின்னர்மாநிலசெயலர்துவக்கஉரையாற்றினார். இருகோரானாகாலத்திலும்மாநிலசங்கம்செயலாற்றியவிதம், மிகபெரியமாவட்டசங்கத்தின்அளப்பரியபங்களிப்பு, மத்தியசங்கத்திற்க்குஉதவது, உத்திரவுகளைசிறப்பாகஅளிப்பது, உறுப்பினர்தேர்தலில்முதன்மையாகநிற்பதுசொசைட்டிநிலவரம்ஆகியவற்றைவிளக்கிபேசினார். அதன்பின்னர், மாவட்டசெயலர்செயல்பாட்டறிக்கையைமுன்வைத்துபேசினார். தமிழ்மாநிலசங்கத்தின்உறுப்பினர்எண்னிக்கையில், செயல்பாட்டில், மாநிலசங்கத்தின்செயல்பாட்டுக்குஉதவுவது, சேவைக்குமுக்கியத்துவம்அளித்துஅ.இ. அளவில்முதலிடம்தொடர்ந்து 3 ஆண்டுகள்பெற்றது, கிளஸ்டர்சேவைகுறைப்பாட்டைஅ.இசங்கஅளவில்கொண்டுசென்றது, இன்றும்தமிழ்மாநிலசங்கத்தில்உறுப்பினர்எண்ணிக்கையில்முதலிடம், சிறப்பானமாநிலமாநாடு,எனபல்வேறுசிறப்புகளைகொண்டுவிளங்கும்மாவட்டத்தின்சிறப்புமிக்கமாநாடு. தோழர்கள்பலரும்பங்கேற்றுபேசினர். மாநிலசங்கநிர்வாகிகள், மாவட்டசங்கநிர்வாகிகள், முன்னணிதோழர்கள்பங்கேற்றுஉரையாற்றினர் தோழர்காமராஜ்மாநிலத்தலைவர்தோழர்களின்கேள்விகளுக்குவிளக்கம்அளித்து,நிறுவனத்தின்இன்றையநிலை, தொலைதொடர்பின்இன்றையநிலை, 4ஜி சேவைநிறுவனத்தின்லாபம், மாதம்தோறும்ஊதியம்நேரத்தில்பெறுவது, சொசைட்டிவழக்குநிலைஆகியவற்றைவிளக்கினார். பின்னர்தோழர்சென்னகேசவன்மாநிலஉதவிதலைவர்உரையாற்றிமாவட்டசங்கநிர்வாகிகள்தேர்வைமுன்நின்றுநடத்தினார். நிர்வாகிகள்ஒருமனதாகதேர்ந்தெடுக்கப்பட்டனர் தோழர்செல்வராஜ், ராணிபேட்டை, தலைவராகவும், தோழர்எம்.லோகநாதன், வேலூர்செயலராகவும்,தோழர்செங்கோட்டுவேல்ஆரணிபொருளர்ஆகவும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

Read More

தோழர் ஆறுமுகம், கரூர் மறைவு-மாநில சங்க அஞ்சலி

மாநில சங்கத்தின் துணைதலைவர், திருச்சி மாவட்ட த்லைவர் தோழர் ஆறுமுகம் இன்று 29/04/2021 மாலை மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி,சொல்லொண்ணாத துயரம் அடைந்தோம். 30/04/2021…Read More

தோழர் திருச்சி மனோகரன் மறைவு

மாவட்ட, மாநில பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்பான தோழர் மறைந்தார். அவரது மறைவுக்கு மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை, அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.Read More

தோழர் கிருஷ்ணா ரெட்டி கர்நாடகா மாநில செயலர் மறைவு

தோழர் கிருஷ்ணா ரெட்டி கோலார் பகுதி மாவட்ட செயலர், மாநில பொருளர் என பல பொறுப்பு வ்கித்த பின்னர் மாநில செயலராக பணியாற்றியவர். அமைதியாக…Read More

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் -தோழர் குப்தா

தோழர் குப்தாவின் நூற்றாண்டு விழா துவக்கம்’  சிலருக்கு  கலக்கம். தோழர் குப்தாவின் நூற்றாண்டு துவக்கவிழா நாடு முழுவதும், தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழர் குப்தாவின்…Read More