ஜூன் 12 – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

UNIONS AND ASSOCIATIONS OF BSNL தமிழ் மாநிலம்   நமது BSNL நிறுவனத்தின்…! பணத்தை…!  வீண் செலவு செய்வதைக் கண்டித்து…! ஜூன் 12 – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!   அருமைத் தோழர்களே…! தோழியர்களே…!! வணக்கம்.,   மத்தியில் ஆளும் பாஜக (BJP) அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி “SABKA SAATH SABKA VIKAS…

Read More

ஜூன் 14 கவன ஈர்ப்பு நாள்

NATIONAL FORUM OF BSNL UNIONS  AND ASSOCIATIONS NATIONAL FORUM OF BSNL UNIONS  AND ASSOCIATIONS  கூட்டம் டெல்லியில் 24/05/2017 அன்று நடைபெற்றது.NFTE-BSNL,TEPU,SEWA BSNL, மற்றும் BTEU கலந்து கொண்டனர். ஊதிய மாற்றத்தில் நிலவி வரும் கடும் காலதாமதம் ஊழியர் மத்தியில் அதிருப்தி,கோபம், ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. DPE/DOT திட்டமிட்டு BSNL நிர்வாகத்தை பேச்சுவார்த்தை நடத்திட அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.பேச்சு வார்த்தை நடத்திட ஊழியர் தரப்பையும் உள்ளடக்கிய…

Read More

23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்

தமிழ் மாநில கவுன்சில் ஊழியர் தரப்பு  23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் தேதி:- 06.06.2017   அன்புள்ள தோழர்களே, இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின், தமிழ் மாநில கவுன்சில் கூட்டம், சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில், 6.6.2017 அன்று தலைமை பொதுமேலாளர் திருமிகு. N. பூங்குழலி ITS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமேலாளர் (மனிதவளம்) திருமிகு. T.பூங்கொடி அனைவரையும் வரவேற்றார். ஊழியர் தரப்பு தலைவர் தோழர்.…

Read More

கண்டன ஆர்ப்பாட்டம்

ஜூன் 14 / 2017 அன்று நமது கூட்டணி சங்கங்களின்  ” கண்டன ஆர்ப்பாட்டம்”நடத்திட கூட்டணி சங்களின் கூட்டத்தை நடத்தி வெற்றிகரமாக்கிட வேண்டுகிறோம்.

Read More

தோழர் .கனக சொரூபன் மறைவு-இரங்கல்

தோழர் கனக சொரூபன் கடலூர், 01/06/2017 அன்று மறைந்தார். ஒன்றுபட்ட NFPTE  தலைவராக இருந்து பின்னர்  FNPTO  உருவாக்கி,வழிநடத்திய தலைவர். அவரது மறைவுக்கு தமிழக மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Read More