தோழர் குப்தா 6 வது நினைவு தினம் 06/01/2019

தோழர் குப்தா 6 வது நினைவு தினம் 06/01/2019 தோழர் குப்தாவின் 6 வது நினைவு தினத்தை ஓய்வூதியர்களின் சாதனை நாயகன் நினைவை போற்றும் வகையில் 05/01/2018 அன்று அனைத்து இடங்களிலும் சிறப்பான வகையில் நடத்திட மாவட்ட , கிளை சங்கங்கள்  திட்டமிட வேண்டும். தோழர் குப்தாவின் சாதனை பங்களிப்பை நினைவு கூறும் வகையில்  நிகழ்ச்சிகள் இருந்திட வேண்டும்.

Read More

அஞ்சலி-தோழர் P. சுப்ரமணியன் ,கடலூர்

கடலூர் முன்னணித் தோழரும், நீண்ட காலமாக மாவட்டப் பொருளாளர் பணியில் சிறப்பாக மணியாற்றியவரும், மாவட்ட செயலராக பணிபுரிந்தவருமான,  அனைவராலும்PS என்று அழைக்கப்படும் தோழர் P. சுப்ரமணியன் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு தமிழ் மாநில  சங்கத்தின் ஆழ்ந்தஅஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

Read More

மாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018

மாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018 மாவட்ட செயலர்கள் கூட்டம் தோழர்.ப.காமராஜ்,மாநிலத்தலைவர் தலைமையில் சென்னை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. காலவரையற்ற வேலை நிறுத்தம்,ஒத்திவைப்பு,உறுதிமொழி அதன்பின் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தோழர்கள் பட்டாபி, ஆர்.கே, முத்தியாலு, சுப்பராமன் கலந்து கொண்டு போராட்ட களத்தின் பின்புலம், களநிலை, கோரிக்கை தன்மை, முன்னேற்றம், ஊழியர்களின் விழைவு, ஆகியவை குறித்து வழிகாட்டல் உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலர்கள்,மாநில சங்க நிர்வாகிகள், தோழர்கள் அ.இ.சங்க நிர்வாகிகள்…

Read More

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 62 வது நினைவு தினத்தை SEWA BSNL மாநிலச்சங்கம் சார்பில் சென்னை CGM அலுவலகத்தில் 6 .12 .2018 அன்று நடத்தப்பட்டது . CGM ,PGM ,GM மற்றும் அதிகாரிகள் AIBSNLEA மாநிலச்செயலர் துரைஅரசன்,SNEA மாநிலச்செயலர் வளநரசு ,BSNLEU தோழர் அன்புமணி ,NFTE ACS முரளிதரன் , ,NFTE மாநிலச்செயலர் நடராஜன் AIGTEA தோழர் சரவணகுமார் மற்றும் பெருந்திரள் தோழர்களும் ,தோழியர்களும் கலந்து கொண்டனர்…

Read More

மாவட்டச்செயலர்கள் கூட்டம்

மாவட்டச்செயலர்கள் கூட்டம் 11/12/2018 அன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் ரோடு நமது சங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும். மாவட்டச்செயலர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளவும் மாவட்டச்செயலர்கள் முழுமையாக கூட்டம் முடியும் வரை இருந்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

Read More

போரட்ட அறைகூவல் உடன்பாடு-

தோழர்களே வீராவேசமுடன் வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ள காத்திருந்த வர்களுக்கு போராட்டம் அடுத்த நாள் குறிப்பிடாமல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பால் ஒத்திப்போடப்பட்டது மிகுந்த கோபத்தையே ஏற்படுத்தும்.இந்த கோபம் நியாயமானது தான். அதேசமயம் சந்திக்கவோ பேசவோ முடியாதென்ற நிலையை மாற்றி DOT அதிகாரிகள் மட்டுமின்றி அமைச்சரையும் நம்மோடு பேச வைத்தது அனைத்து சங்க ஒற்றுமை தான். நாம் விரும்பும் முடிவு ஏற்படவில்லை என்பது உண்மைதான். அதேசமயம் மோசமான நிர்வாகத்தையும்…

Read More

பிஎஸ்என்எல் வீழ்த்தப்படும் கதை!

பிஎஸ்என்எல் வீழ்த்தப்படும் கதை பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூன்று வகை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய மூலதன நெருக்கடி, நிதிச் சுழற்சி நெருக்கடி, காலத்துக்கேற்ற தொழில்நுட்பக் கொள்முதல் நெருக்கடி. இந்த மூன்றிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ள கடந்த 8 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் போராடிக்கொண்டிருக்கிறது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு அரசாங்க உதவி கூடாது என தனியார் தொலைத்தொடர்பு பெருநிறுவனங்கள் 2012-ல் எதிர்த்தன. அரசாங்கம் தனது அலைவரிசையை ஏலத்தின் வழியாக மட்டுமே வழங்க வேண்டும்…

Read More