அனைத்து சங்க கூட்டம் 31/10/2017

அனைத்து சங்க கூட்டம் 31/10/2017 அன்று SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்றது. 16/11/2017 மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக நடத்திட திட்டமிடப்பட்டது. அடுத்த கூட்டம் 14/11/2017 அன்று NFTE BSNL அலுவலகத்தில் நடைபெறும். விடுப்பட்ட சங்கங்கள் அனைத்தையும் அழைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒற்றுமை விருப்பு /வெறுப்பு  இன்றி முடிவு எடுத்து செயல்பட வேண்டும். சுவரொட்டி அனுப்பப்படஉள்ளது.. அறிக்கை ஏற்கனவே அனுப்பபட்டுள்ளது. மனு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 15/11/2017…

Read More

தோழர் அல்லிராஜா விருப்ப பணிஓய்வு-வாழ்த்துகிறோம்

தோழர் அல்லிராஜா, மாவட்ட செயலர், வேலூர் அவர்கள்  01/11/2017 முதல் விருப்ப ஒய்வு பெற்றுள்ளார்.அவரை மாநில சங்கம் வாழ்த்துகிறது.

Read More

மத்திய சங்க கருத்தரங்கம் சென்னை, திருச்சி

டெல்லி தார்ணா போராட்டத்தை ஒட்டி, அரசின் பணமதிப்பு இழப்பு திட்ட பாதிப்பு, GST வரி விதிப்பு பாதிப்பு குறித்து அனைத்து மத்திய சங்கங்களின் கருத்தரங்கம் சென்னை, திருச்சியில் நடைபெற்றது. சென்னையில் தோழர் நடராஜன்,மாநிலசெயலர், திருச்சியில் தோழர் பழனியப்பன், மாவட்ட செயலர் தலைமயில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Read More

JAO LEFT OUT VACANCIES

Approval for utilising resultant vaccancies arised due to declining in LICE for promomotion to JAO cadre held on 17-07-16 under 40 perc quota reg 24-10-17 .click here this case is taken up.by our CHQ.consistantly witth corporate offive. This also has been discussed in vijayawada NEC and the same was taken…

Read More

மதுரை போராட்டம் ஒத்திவைப்பு

மதுரை மாவட்ட நிர்வாகம் டெலிகாம் டெக்னீசியன் களை வெளிப்புற பணிக்கு பயன் படுத்தவும் அனைத்து சங்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக பொது மேலாளர் அலுவலகத்தில் அமுல் படுத்தப்பட்டது. தல்லாகுளம் பகுதியில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு அமுல் செய்யாமல் ஜுலை முதல் காலம் கடத்தி,எடுக்கபட்ட முடிவுகளுக்கு மாறக செயல்பட்டதாக கூறி மாவட்ட சங்கம் போராட துவங்கியது. பல சுற்று மாநில நிர்வாகத்திடம்  தொடர்ந்து விவாதித்துஅணுகு முறை மாற்றம்கோரினோம். 23/10/2017…

Read More

CHQ NEWS

http://www.nftechq.co.in/pdf/Download%20File%20(23).pdf CLICK HERE FOR CPSTU CONVENTION DECLARTION http://www.nftechq.co.in/pdf/NEC%20meeting23-10-20177.pdf VIJAYAWADA REPORT

Read More

தேசீய செயற்குழு – விஜயவாடா

தேசீய செயற்குழு – விஜயவாடா   ஆந்திரா, தெலங்கானா பிரிந்தபின் ஆந்திர மாநில தலைநகரான “விஜயவாடா” வெற்றி நகரத்தில் மத்திய சங்கத்தின் தேசீய செயற்குழு கூட்டம் 2017 அக்டோபர் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசீயக் கொடியை தோழர் இஸ்லாம், சம்மேளனக் கொடியை தோழர் சந்தேஷ்வர்சிங் உயர்த்திட செயற்குழு துவங்கியது., ஆந்திர மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகர்ராவ், தோழர் சந்தேஷ்வர்சிங் வரவேற்புரை நிகழ்த்தினர். அகில இந்திய தலைவர்கள், மாநிலச் செயலர்கள்…

Read More