NFTE BSNL, TAMILNADU CIRCLE SUPPORTS TMTCLU FAST

TMTCLU காண்டிராக்ட் ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழ் மாநில சங்கம் நிர்வாகத்திற்க்கு கடிதம் வழங்கியுள்ளது. ஜனவரி 3 ம் தேதி தலைமை பொது மேலாளர் அலுவலகம் காலை10 00 மணியளவில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்க்குஊழியர்களும் பங்கேற்க்க வேண்டுகிறோம்.

Read More

Dakshayayani The First Dalit woman Leader In the Constituent Assembly

Dakshayayani The First Dalit woman Leader In the Constituent Assembly தாட்சாயிணி வேலாயுதம் (1912-1978) -ஆர்.பட்டாபிராமன் தாட்சாயிணி வேலாயுதம் இன்றுள்ள இளையதலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியபெயர். விடுதலை இந்தியாவின் கனவுகள் குறித்து பெருமித பார்வை கொண்ட ஒருவர்.இந்தியாவின் அரசியல் சட்ட நிர்ணயஅசெம்பிளிக்கு சென்ற 15 பெண்களுள் ஒருவர்.அங்கு இடம் பெற்ற ஒரே தலித் (அரிசன)பெண்மணியும் அவர்தான் என்பது வரலாற்றுமுக்கியம் வாய்ந்த அம்சம். தற்காலிகநாடாளுமன்ற அவையில் அவர் 1946 முதல் 1952வரை சிறப்பாக செயல்பட்டார். அவர் அரசியல்நிர்ணய சபைக்கு செல்லும் போது  அவரின் வயது 34  மட்டுமே. சிறு வயதிலேயே பெரும் பொறுப்புகளுக்கு தயாராகும் பயிற்சியும் பக்குவமும்  குடும்ப சூழலில் , சமுக சூழலில் கிடைக்கப்பெற்றது. கேரளா சமூகத்தில் நிலவிவந்த சாதியஏற்றத்தாழ்வுகளின் சூழலில்தான் புலையர்சமூகத்தில் தாட்சாயிணி முலவக்காடு கிராமம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 1912ல் பிறந்தார்.  தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் பெரும் சமுககேட்டிற்கு ஆளாக்கப்பட்டிருந்த சூழல். மேலாடைகூட போடமுடியாது. தெருவில் செல்லமுடியாது.நிமிர்ந்து  பார்த்துவிடமுடியாது. ஆபரணங்கள்அணிந்து செல்லவும் தடையிருந்தது. அப்போது சாதியக் கொடுமைகளை எதிர்த்து நாராயணகுரு, அய்யங்காளி இயக்கங்கள்வலுப்பெற்ற சூழல் நிலவியது. அய்யங்காளி 1904லேயே புலையர்களுக்கானபள்ளியை தொடங்கியிருந்தார். அய்யங்காளியும்கற்பி, ஒன்றுசேர் என்கிற முழக்கத்தை வைத்தார். தாட்சாயிணி தந்தை வேலுத குஞ்சன் ஆசிரியராக இருந்தவர். அவரின் சகோதரர்கிருஷ்ணதி ஆசான்…

Read More

மாவட்ட செயலர்கள் கூட்டம்-06-01-2018

  NFTE-BSNL TAMILNADU CIRCLE UNION, CHENNAI மாவட்ட செயலர்கள் கூட்டம்-06-01-2018 சங்க அலுவலகம், கிரீம்ஸ் ரோடு,காலை 0930 மணி தலைமை:-தோழர் P.காமராஜ், மாநில தலைவர்,  வரவேற்புரை:-தோழர் G.S..முரளிதரன், மாநில                                                        …

Read More