11/09/2018 ஊதிய மாற்றம் ஊதிய நிலைகள் பரிசீலனை

நமது மத்திய சங்க அலுவலகத்தில் ஊதிய மாற்றக்குழு உறுப்பினர்கள் நிர்வாகம் அளித்த ஊதிய நிலைகளை பரிசீலித்து, யாரும் தேக்கநிலை புதிய ஊதிய நிலையில் அடைந்து விடக்கூடாது எனபதில் தெளிவாக செயலாற்றியது. மேலும் ஊழியர்களிடம் தேக்கநிலை பிரச்சனை இருந்தால் பெற்று பரிசீலிக்க முடிவு செய்தது

Read More

ஊதிய பேச்சு வார்த்தை 10/09/2018

பேச்சுவார்த்தையில் புதிய ஊதிய விகிதம் தரப்பட்டுள்ளது. சங்கங்கள் இன்று விவாதித்து இறுதி செய்யும். 15% நிர்ணயம் குறைவாக ஏற்க முடியாது என மீண்டும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் 14/09/2018 அன்று நடைபெறும். PAY REVISION10-09-20180002  click here for the scales proposed on 10/09/2018

Read More

மத்திய சங்க செய்திகள்

மத்திய சங்க செய்திகள் செப் 5 Director (PSU) , DOT அவர்களை மத்திய சங்கம் சந்தித்து ஊதிய மாற்றம் வழங்கும் சக்தி விதிவிலக்கு அளிக்கும் அமைச்சரவை குறிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. விதிவிலக்கு அதிகாரிகள் / ஊழியர்களுக்கும் சேர்த்து பெறநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, BSNL IDA  ஓய்வூதியம் வழங்க விளக்கம் கேட்டு ஓய்வூதிய இலாக்காவிடம் அணுகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓய்வூதிய கொடைரூ700 கோடி BSNL வழங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. BSNL…

Read More

37 வது தேசிய குழு கூட்ட பிரச்சனைகள்

37 வது தேசிய குழு கூட்ட பிரச்சனைகள் 10 ஆண்டு பணி முடித்த கேசுவல் மஸ்தூர்களை நிரந்தரம் செய்திட /01/08/2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரம் செய்திட வேண்டும். தற்காலிக அந்தஸ்த்து 01/10/2000 க்குமுன் பெற்று டெலிகாம் மெக்கானிக் ஆக பதவி உயர்வு பெற்றவர்களை DOT ஊழியராக கருத்தபட வேண்டும தற்காலிக அந்தஸ்த்து 01/10/2000 க்குமுன் பெற்று R.M ஆக நிரந்தரம் பெற்றவர்களின்NEEP முதல் உயர்வு 4…

Read More

CHQ on Kamaraj retirement felicitation

  CHQ NEWS :-Grand felicitation to Com. P. Kamraj, Secretary CHQ & President TN Circle NFTE BSNL on 01-09-2018 at Pondicherry:- NFTE members of Pondicherry arranged a impressive party and a massive meeting by inviting all the senior Trade union Leaders irrespective of unions on retirement of Com. P. Kamraj,…

Read More

JE போட்டி த்தேர்வு முடிவுகளில் தளர்வு

JE  போட்டி தேர்வு /28-08-2018 அன்று நடை பெற்றது. பல கேள்விகள் , பதில்கள் தவறானவை என்று நமது சங்கம் சுட்டி காட்டிதொடர்ந்து வலியுறுத்தி வந்தது, தற்போது ஒப்புதல் பெற்று தளர்வு அளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பல நூறு தோழர்கள் தகுதி பெற உள்ளனர். மத்திய சங்க த்திற்க்கு நன்றிகள்

Read More