தமிழகம் வேலைநிறுத்தம் இன்று

13/12/2017 அன்று நடை பெற்ற வேலைநிறுத்தம் இலாக்கா கணக்கீட்டின் படி 88.19% என தகவல் பெறப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் நாளை கிடைத்தவுடன்முழு விபரம் வெளியிடப்படும்.

Read More

CHQ news

All unions & associations CHQ leaders met today and congratulated the BSNL employees for making two Day strike a complete success. The meeting also criticized and condemned the negligent attitude of DOT administration and BSNL management towards BSNL employees strike and their just demands. Further decided to hold meeting on…

Read More

தோழியர் அமர்ஜித் கெளர்–வாழ்த்துக்கள்

AITUC  மத்திய சங்கத்தின் புதிய பொதுசெயலராக தேர்ந்தடுக்கப்பட்ட தோழியர் அமர்ஜித் கவுர் அவர்களை மத்திய சங்கம் சார்பாக NFTE-BSNL பொதுசெயலர், சி.சிங்,  தோழர்.குல்கர்னி, எம்.பி.சிங்.கார்ப்பராட் அலுவலக தலைவர்  ஆகியோர் தோழியர் அமர்ஜித் கவுர் அவர்களை  சந்திது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.நமது சங்க பிரச்சனைகளை அரசின் உரிய மட்டத்தில் கொண்டு செல்ல உறுதுணையாக இருந்துவரும் தோழியர் அமர்ஜித் கவுர் அவர்களின் பணி சிறக்கட்டும். Pics12-12-2017  CLICK HERE  

Read More

Circle welfare council

தமிழ் மாநில ஊழியர் நலக்குழுவின் கூட்டம் நேற்று 05-12-2017 மாநிலத் தலைமையகத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கூடியது. மாநிலத் தலைமைப் பொது மேலாளர் திரு. ஆர். மார்ஷல் லியோ அன்டனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. NFTE பிரதிநிதியும் கடலூர் மாவட்டச் செயலருமான தோழர் இரா. ஸ்ரீதர் கலந்து கொண்டார். கூட்ட முடிவுகள் சுருக்கமாகப் பின்வருமாறு : (அதிகாரபூர்வ கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் பின்னர் வெளியாகும் ) மாநில நலக்குழுப் பிரிவின்…

Read More

மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நோக்கி

மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நோக்கி BSNL நிறுவனத்தின் அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் அமைப்புகள் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் வழங்கிவிட்டனர். இது நிலைமையை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்தப் போராட்டத்தின் தேவையை, அதன் சாரமான முக்கியச் செய்தியை அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் எடுத்துச் சென்று போராட்டத்தை நூறு சதவீதம் வெற்றிகரமாக்க வேண்டும். அனைத்து மத்திய…

Read More

Telecom editorial

Editorial Foreword to Massive Strike The All unions and Associations of BSNL have given a strike call for two days on Dec. 12th and 13th after dispassionately assessing the situation. The message and importance of the strike should be taken forward to every employee and executive to make it a…

Read More

IDA FROM 1.1.2018

Consumer Price Index : CPI(IW) increased by 2 points and stood at 287 for the month of October 2017. IDA from 1.1.2018 will see an increase varying from 1.8 to 2.9 percentage for a (-) or (+) of 2 points in CPI(IW) for the month of November 2017. Even if there…

Read More