தோழர் ஜெகன் பிறந்த தினம் 17/05/2018 இளைஞர் தினம்

தோழர் ஜெகன்அவர்களின் 87 வது பிறந்த தின விழா கிரீம்ஸ் ரோடு, NFTE அலுவலகத்தில்      17/5/2018 மாலை 3.30 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலச்செயலர் தோழர் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.               கூட்டத்தில் AIBSNLEA மாநிலசெயலர் தோழர் துரையரசன் ,கலியபெருமாள், AIBSNLOA மாநிலசங்க நிர்வாகி பத்ரிநாத் ,சிவில் மாவட்ட செயலர் குமாரதாஸ்,STR மாநிலசெயலர் அன்பழகன் ,மோகன்குமார் ,சுந்தர்பாபு ,E3…

Read More

world telecommunication day 2018

The theme of this year’s telecommunication day is “Enabling the positive use of Artificial Intelligence for all.” India, as a market, has connected a billion people to each other, and is still forging ahead. AI represents a new phase of technology that will pave way for the digital revolution and…

Read More

தோழர் ஜெகன் பிறந்த தினம் -17/05/2018 சிறப்புக்கூட்டம்

NFTE – BSNL,TAMIL NADU CIRCLE. தோழர் ஜெகன் பிறந்த தினம் -17/05/2018 சிறப்புக்கூட்டம் மாநில சங்க அலுவலகம் கிரீம்ஸ் ரோடு , மாலை 3 மணி-சென்னை Birth date 17/05/1931 தலைமை  :-      தோழர்.  ப.காமராஜ், மாநிலதலைவர், வரவேற்புரை:- தோழர். கி. நடராஜன், மாநிலசெயலர், நினைவுகள் சில…. தோழர்.ஆர்.கே, தோழர்.பட்டாபி தோழர்.என்.கே. தோழமை சங்க தலைவர்கள் நன்றியுரை:- ஜி.எஸ்.முரளிதரன், மாநில உதவி செயலர்.  

Read More

தமிழ் மாநில செயற்குழு, கரூர்-14/052018

தமிழ் மாநில செயற்குழு, கரூர்–14/052018 தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 14/05/2018 அன்று மாநிலத்தலைவர் தோழர் ப.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. , கோஷங்கள் முழக்கத்தில் முன்னாள் மாநில சங்க நிர்வாகி தோழர் சுந்தரம் தேசியக்கொடியை உயர்த்திட,சம்மேளன பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் சம்மேளனக்கொடியை உயர்த்தினர். கரூர் ஆறுமுகம் மாநில உதவிதலைவர், திருச்சி மாவட்டம் சார்பாகவும், தோழர் ஜி.எஸ். முரளிதரன் மாநில சங்கம் சார்பாகவும், வரவேற்புரை நிகழ்த்தினர். தோழர் லோகநாதன் அஞ்சலிஉரைக்கு…

Read More

LICE of JE discrepencies

நமது அ இ சங்கம் LICE of JE தேர்வின் குளறுபடிகளை நிர்வாகத்துடன் விவாதித்து வருகிறத். வரும் திங்கள் அன்று விரிவான குறிப்பு அளிக்க வேண்டி இருப்பதால் மாவட்ட செயலர்கள், மாநில சங் நிர்வாகிகள், JE தோழர்கள் தங்கள் பிரச்சனை குறித்து தகவல்களை ஞாயிறுக்குள் தோழர் மதியழகன், வேலூர் அவர்களிடம் தொடர்புகொண்டு அளிக்குமாறு வேண்டிக்கோள்கிறோம். தொடர்புக்கு 94432 11555

Read More

தனி டவர் கம்பெனி அமைப்பதை கைவிடு!

தனி டவர் கம்பெனி அமைப்பதை கைவிடு!   நமது நிறுவனத்தின் சொத்துக்கள், நிலங்கள், கோபுரங்கள் மீது தனியார் கபளீகரம் செய்ய துடித்து வருகின்றன. பொதுத்துறை சொத்துக்களை தாரவார்ப்பதை கொள்கை (கொள்ளை) யாக கொண்டுள்ள மத்தியஅரசோ நமது நிறுவனத்தை  மீண்டும்  வலுவிழக்க  வைக்கும் மிகவும் பாதகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. செல் சேவைக்கு ஆதரமான, அடித்தளமான, செல் கோபுரங்கள் க்ப்ம்க் குழுமத்தின் ஆலோசனைபடி 2014 முதல் தனியார்மய படுத்திட, தனி நிறுவனம் அமைத்திட திட்டம்…

Read More