தமிழ் மாநில செயற்குழு, கரூர்-14/052018

தமிழ் மாநில செயற்குழு, கரூர்–14/052018 தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 14/05/2018 அன்று மாநிலத்தலைவர் தோழர் ப.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. , கோஷங்கள் முழக்கத்தில் முன்னாள் மாநில சங்க நிர்வாகி தோழர் சுந்தரம் தேசியக்கொடியை உயர்த்திட,சம்மேளன பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் சம்மேளனக்கொடியை உயர்த்தினர். கரூர் ஆறுமுகம் மாநில உதவிதலைவர், திருச்சி மாவட்டம் சார்பாகவும், தோழர் ஜி.எஸ். முரளிதரன் மாநில சங்கம் சார்பாகவும், வரவேற்புரை நிகழ்த்தினர். தோழர் லோகநாதன் அஞ்சலிஉரைக்கு…

Read More

LICE of JE discrepencies

நமது அ இ சங்கம் LICE of JE தேர்வின் குளறுபடிகளை நிர்வாகத்துடன் விவாதித்து வருகிறத். வரும் திங்கள் அன்று விரிவான குறிப்பு அளிக்க வேண்டி இருப்பதால் மாவட்ட செயலர்கள், மாநில சங் நிர்வாகிகள், JE தோழர்கள் தங்கள் பிரச்சனை குறித்து தகவல்களை ஞாயிறுக்குள் தோழர் மதியழகன், வேலூர் அவர்களிடம் தொடர்புகொண்டு அளிக்குமாறு வேண்டிக்கோள்கிறோம். தொடர்புக்கு 94432 11555

Read More

தனி டவர் கம்பெனி அமைப்பதை கைவிடு!

தனி டவர் கம்பெனி அமைப்பதை கைவிடு!   நமது நிறுவனத்தின் சொத்துக்கள், நிலங்கள், கோபுரங்கள் மீது தனியார் கபளீகரம் செய்ய துடித்து வருகின்றன. பொதுத்துறை சொத்துக்களை தாரவார்ப்பதை கொள்கை (கொள்ளை) யாக கொண்டுள்ள மத்தியஅரசோ நமது நிறுவனத்தை  மீண்டும்  வலுவிழக்க  வைக்கும் மிகவும் பாதகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. செல் சேவைக்கு ஆதரமான, அடித்தளமான, செல் கோபுரங்கள் க்ப்ம்க் குழுமத்தின் ஆலோசனைபடி 2014 முதல் தனியார்மய படுத்திட, தனி நிறுவனம் அமைத்திட திட்டம்…

Read More

Street corner meeting from மே 07 முதல் 11 வரை

AUAB circular dated 25.04.2018 (2) மாவட்ட செயலர்களே,தோழர்களே டவர் நிறுவன பிரிப்பை கைவிடக்கோர் தெரு பிரச்சாரம் 7 முதல் 11 வரை நடத்திடவும் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி பிரதமருக்கு ஃபேக்ஸ் அனுப்பிட  அனைத்துசங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறை கருத்தரங்கமும் ஊழியர்கள், மக்களீடம் பொதுத்துறைநிறுவனங்களை சீரழிக்கும் அரசின் கொள்கைகளை விளக்கிட கோரி உள்ளது. அனத்து சங்க முடிவகளை தலமட்டத்தில் ஒன்று பட்டு நடத்திட வேண்டுகிறோம்.

Read More