காண்டிராக்ட் ஊழியர்களின் பிரச்சனைகள்

மாநில நிர்வாகத்துடன் தோழர்கள் காமராஜ்,நடராஜன்,முரளி,செல்வம் மாநில செயலர்TMTCLU ஆகியோர் காண்டிராக்ட் ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். EPF செலுத்துவது,கண்காணிப்பது மாநில நிர்வாகம் பொறுப்பு ஏற்றது. போனஸ் குறித்து நாம் சென்ற ஆண்டு  நிர்வாகம் வழங்கிய உத்திரவை காட்டி அது போல வழிகாட்டுதல் உத்திரவு வழங்கிட கோரினோம் காலவறையரையுடன் தீர்வு செய்ய நிர்வாகம் ஏற்றுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் ,காண்டிராக்டர் போனஸ் வழங்கிட நடவடிக்கை எடுப்பதில்லை, அசைவதில்லை என்பதை கூறியபின் உரிய மட்டத்தில்…

Read More

Demonstartion 04/10/2017

All Circle/District Secretaries are requested to extend active support to the call of AIBSNL EA on 4th October, 2017 and full physical participation in Candle Light March to Parliament at New Delhi and lunch hour demonstration at Circle/District level throughout the country, to achieve the demand of 3rd PRC

Read More

புதிய நடத்தை விதி

புதிய நடத்தை விதிகளை பொதுதுறைகளுக்கு உருவாக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறோம் CONSOLIDATED-CDA-RULES-2017-NEW click here for copy

Read More

தமிழ் மாநில சங்க செயற்குழு

NFTE -BSNL தமிழ் மாநில சங்க செயற்குழு இடம்; மாஸ் திருமண மஹால்,ராமநாதன் மருத்துவமனை  அருகில்,தஞ்சாவூர், நாள் 06/10/2017 காலை 0930 மணி அறிவிப்பு தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 06/010/2017 கிழமை காலை 0930 மணிக்கு தோழர்  P.காமராஜ் ,மாநில தலைவர் தலைமையில்  நடைபெறும். ஆய்படு பொருள் சென்ற கூட்ட முடிவுகள்- பரிசீலனை ஊதிய மாற்றம்-போனஸ்-இன்றைய நிலை டில்லி நவம்பர் தார்ணா, அக் -12,13…

Read More