LICE- JE exam answer review

JE -LICE போட்டி தேர்வில் நிர்வாகம் அறிவித்த விடைகள் சரியானதல்ல என்பதை  சரியான விடைகளுடன் மத்திய சங்கத்திடம் பிரச்சனை கொடுத்தோம். பொதுசெயலர் விவாதித்தன் அடிப்படையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விடைகள் சரி பார்த்தபின் தீர்வு முடிவுகள் வெளியிடப்படும் என் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Read More

ஒப்பந்த தொழிலாளர்களின் சனவரி சம்பளம்

16 /2 /2018 வரை SSA விலிருந்து வந்த BILLS அனைத்தும் ஓரிருதினங்களில் பட்டுவாடா ஆகிவிடும் ,,,மாவட்ட செயலர்கள் கவனம் எடுத்து கொண்டு உரிய காலத்தில்       பில்களை(BILLS ) மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்த           வேண்டுகிறோம் ,,,

Read More

LICE JE (TTA) RESULT-REG

தோழர்களே , நடந்து முடிந்த JE (LICE TTA ) போட்டி தேர்வு மிக கடினமாக இருந்ததை மாவட்ட செயலர்கள் சுட்டி காட்டினர்.தவறான KEY கொடுக்கப்பட்டதையும் தோழர்கள் சுட்டிக்காட்டினர்.23 /2 /2018 அன்று டெல்லி பேரணிக்கு சென்றிருந்தபோது மாநிலச்சங்கம் அகில இந்தியசங்கத்தின் பார்வைக்கு எடுத்து சென்றுள்ளது,இதன்மீது அகிலஇந்திய சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக உறுதி அளித்துள்ளது.

Read More

Meeting with minister

24-02-2018 : Meeting between Shri Manoj Sinha, Hon’ble Minister of State for Communications and the All Unions and Associations of BSNL. A meeting is held at the Sanchar Bhawan today the 24.02.2018, between Shri Manoj Sinha, Hon’ble Minister of State for Communications and the All Unions and Associations of BSNL. Together…

Read More

Meeting with DOT secy

 :During the meeting all the General Secretaries of the Unions and Associations of BSNL were escorted by Police to Sanchar Bhawan to arrange a meeting with Secretary (Telecom). Initially Secretary Telecom directed Police to take all the leaders to meet Special secretary (T), DoT but all the leaders categorically told…

Read More