தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள்

தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள் 08/08/2018 அன்று தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம் தேசிய கவுன்சில் கூட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தது.சங்கங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்தபின் கீழ் கண்ட தீர்வுகள் எட்டப்பட்டன. E1 ஊதிய விகிதத்தில் ஊழியர்களின் பதவிஉயர்வு குறித்து இயக்குனர் குழு கூட்டத்திற்க்கு குறிப்பு இந்த வாரத்தில் அனுப்ப பட உள்ளது. விடுபட்ட கேடர்களுக்கான கூடுதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்க இயக்குனர்…

Read More

ஓய்வூதியர்கள் மாநில மாநாடு ஆகஸ்ட் 7,8-2018

வாழ்த்துகிறோம் ஓய்வூதியர் மாநாட்டில் நிர்வாகிகளாக தேர்ந்தடுக்கப்பட்ட தலைவர் ராமராவ், செயலர் ஆர்.வெங்கடாசலம், பொருளர் காளிதாஸ்  ஆகியோரை மாநில சங்கம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

Read More

கலைஞர் மு.கருணாநிதி’ மறைந்தார்

  `கலைஞர் மு.கருணாநிதி’ என்று அழைக்கப்படும் இவர், தமிழக அரசியல் தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 1969 முதல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பெருமை இவருக்கு உண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை என்ற கிராமத்தில் இசை சார்ந்த…

Read More

மாநிலக்குழு கூட்ட விவாத பிரச்சனைகள்.

மாநிலக்குழு கூட்ட விவாத பிரச்சனைகள். பழைய பிரச்சனைகள் பரிசீலனை. 3ஜி வசதிகளை அனைத்து BTS களுக்கும் விரிவாக்கம் செய்யபடவேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள காலியான இடங்கள்/வீணாகும் மின்சாரம் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள/ ஓய்வு பெற்ற தோழர்களுக்கு படிவம் 16 வழங்க வேண்டும். புராஜக்ட் விஜய் ஊழியர்களுக்காண இன்சண்டிவ் செப்17 முதல் வழங்க வேண்டும். I.Q. க்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். CSC/CASH COUNTER…

Read More

12 வது மத்திய சேமநல நிதிக்கூட்டம்

12 வது மத்திய சேமநல நிதிக்கூட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்று கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.முடிவுகள் . பட்ட மேற்படிப்புகளுக்கும் உதவித்தொகை வழங்கிட ஏற்கப்பட்டது. பட்டபடிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படும். ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஹாஸ்டல்/போக்குவரத்து வசதிக்கான உதவித்தொகை E4 ஊதியநிலை ரூ29100 வரை வழங்கப்படும். இறந்தவர்களுக்கான உதவித்தொகைரூ 20,000 ஆக உயர்வு. புத்தக அவார்டு மாற்றமின்றி தொடரும். மனமகிழ் மன்ற உதவித்தொகை ரூ25,000,ரூ20,000, ரூ15000 என உறுப்பினர் எண்ணிக்கை அளவில் வழங்கப்படும்.…

Read More

12th BSNL staff Welfare Board meeting

 12th BSNL staff Welfare Board meeting took place on 3rd August, 2018 under the Chairmanship of Smt. Sujatha T. Ray, Director (HR). General Secretary, NFTE (BSNL) attended the meeting. Decisions taken on some items are mentioned below:- (1) Financial assistance for the death cases increased from Rs. 15,000 to Rs.…

Read More

அமைச்சர் சந்திப்பு

AUAB தலைவர்கள் மத்திய அமைச்சரிடம் சந்திப்பு அன்புள்ள தோழர்களே, பாராளுமன்றத்தில் AUAB தலைவர்கள் 01.08.2018 அன்று மத்திய அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களை சந்தித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் M.B.ராஜேஷ் அவர்கள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, அவரும் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கு பெற்றார். தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் ஷேசாத்ரி Dy.GS NFTE, தோழர் K.செபாஸ்டியன் GS SNEA,…

Read More