சமவேலை…சம ஊதியம் கோரி …பேரணி

சென்னை கொளுத்தும் வெயிலில் மாநிலம் முழுவதும் TMTCLU சார்பில்  500 தோழர்கள் பெருந்திரள் பேரணி .மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பின் சார்பில் 25000…பங்கேற்க .சமவேலை…சம ஊதியம் கோரி …பேரணியை தோழர் நல்லகண்ணு துவக்கிவைத்தார் .. சென்னை சாலைகளில் .அரசுகளை கண்டித்து முழக்கம் … வாகனங்களுக்கு பதில் சாலைகளை நிரப்பியது நிறைவில் .தோழர்கள் மூர்த்தி ..சுப்பராயன் …முத்தரசன் .. தோழியர் வஹிதா கண்டன உரையாற்ற .தோழர் தா .பா நிறைவுப்பேருரை தந்தார் ……

Read More

காண்ட்ராக்ட் ஊழியர்களின் பணி, ஊதிய வரன்முறை

காண்ட்ராக்ட் ஊழியர்களின் பணி, ஊதிய வரன்முறை செய்திட TMTCLU /NFTE/உள்ளிட்ட சங்கங்கள் கோரி வந்ததன் அடிப்படையில் மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வாழ்த்துகள்.

Read More

CHQ NEWS ON MINISTER MEETING

26-07-2017 : Meeting with Shri Anant Geete, Hon’ble Minister for heavy industries:- Com. V. Subburaman G.S. TEPU, Com. C. Singh G.S. NFTE, Com. N.D. Ram G.S. SEWA (BSNL), Com. R.C. Pandey G.S. BTEU, Com. Vijay Kumar DGS TEPU, Com. P.N. Perumal (All India President SEWA BSNL) along with Shri T.K.S.…

Read More

ஆர்ப்பாட்டம் மற்றும் 27/07/2017 அன்று கறுப்பு போட்ஜ் அணிதல்

24/07/2017 நமது கூட்டணி சங்கங்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. போராடும் ஃபொரம் சங்க வேலைநிறுத்தத்திற்க்கு ஆதரவாக 26/07/2017 அன்று உணவு இடைவேளை ஆதரவு ஆர்ப்பாட்டம் மற்றும் 27/07/2017 அன்று கறுப்பு போட்ஜ் அணிதல் என்று தார்மீக ஆதரவை வழங்கிட முடிவு செய்துள்ளது. மாவட்ட சங்கங்கள் ஆதரவு இயக்கங்களை நடத்திட மாநில சங்கம் வேண்டிக்கொள்கிறது.

Read More

Pattabi article

பொதுத்துறை ஊதிய மாற்றத்தில் அபாயம் PERILS OF PAY REVISION IN PUBLIC SECTOR UNIITS Article by R. Pattbiraman (New Age Weekly 65 /29 dt/July 16 – 22. 2017) பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 1946 முதல் மத்திய ஊதியக்குழுக்கள் மூலம் ஊதிய மாற்றம் பெற்று வருகின்றனர். தற்போதைய 7 வது ஊதியக்குழு முடிவுகள் ஜனவரி 2016 முதல்…

Read More

ஊதிய குழு குறித்த நமது பார்வை..

  நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசின் மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள், மக்களின் பொதுத்துறை நிறுவனங்களின் செலவில். நாடெங்கும் திமிலோப்படுகிறது.  இத்தகைய விழாக் கூட்டங்களுக்குச் செலவு செய்ய BSNL போன்ற நலிந்த நிறுவனங்களும் கூட கட்டாயப்படுத்தப்படுகின்றன. தற்போதைய அரசின் நடவடிக்கைகளை ஆழ்ந்து பரிசீலித்தால் விரும்பத்தகாத விடையே கிடைக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற இரயில்வேத்துறை அமைப்பு பிய்த்துச் சின்னாபின்ன– மாக்கப்படுகிறது. இரகசிய உள்நோக்கங்களுடன், தனித்த இரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்படுகிறது. …

Read More

உண்ணா விரத போராட்டத்திற்க்கு ஆதரவு

அகில இந்திய சங்க/ கூட்டணி  அறை கூவல்  13/07/2017 அன்று போரம் சங்கங்கள்  ஊதிய மாற்ற கோரிக்கைகாக நடத்திட உள்ள உண்ணா விரத போராட்டத்திற்க்கு மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் ஆதரவு நல்கிட மாநில சங்கம் வேண்டுகிறது.

Read More