நெல்சன்மண்டேலாவின் நூற்றாண்டை கொண்டாடுவோம்.

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள், 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர்  மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில்…

Read More

விஷிசிட் சஞ்சார் சேவா பதக் 2017  

                         விஷிசிட் சஞ்சார் சேவா பதக் 2017   சஞ்சார் சேவா பதக் விருது பெற்ற நமது சங்க தோழர்களுக்கும்  மற்றும் அதிகாரிகளுக்கும் NFTE  மாநிலச்சங்கத்தின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் . நாகர்கோயில் மாவட்டச்செயலர் தோழர் லக்ஷ்மணப்பெருமாள் அவர்களுக்கும், மதுரை PGM  கிளை துணை செயலர் தோழர்               …

Read More

இரண்டாம் நாள் பட்டினி போர் 25 /7 /2018

  சென்னையில் இரண்டாம் நாள் பட்டினிப்போருக்கு NFTE மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் அவர்களும்,  TEPU மாநிலத்தலைவர் தோழர் கிருஷ்ணன் அவர்களும்   கூட்டாக தலைமை தாங்கினர்.. AIBSNLEA சட்டஅலோசகர் தோழர் குருபிரசாத் ,BSNLEU அன்புமணி ,NFTE ACS முரளிதரன் ஆகியோர்கள் உரை நிகழ்த்தினர். மத்திய தொழிற்சங்க தலைவர்கள் AITUC மாநிலபொதுச்செயலாளர் தோழர் T .M .மூர்த்தி ,CITU தலைவர் தோழர் பாலகிருஷ்ணன்,தொமுச அகிலஇந்திய பொருளர் தோழர் நடராஜன் ,HMS செயலர் சுப்ரமணியன்,AICCTU செயலர்…

Read More

முதல் நாள் பட்டினி போர் ,,,,,,,

அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் அகில இந்திய அளவில் கொடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று இன்று   24 /07 /2018 முதல் நாள் பட்டினிப்போர் தமிழகம் முழுவதும் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. நாகர்கோயில் ,திருநெல்வேலி ,தூத்துக்குடி ,குன்னுர்,கோவை ,ஈரோடு,சேலம், தர்மபுரி ,வேலூர், பாண்டிச்சேரி,கடலூர், கும்பகோணம்,தஞ்சை,திருச்சி,காரைக்குடி,மதுரை,விருதுநகர்,சிவில் மற்றும்    CGM  OFFICE ஆகிய இடங்களில் திரளான கூட்டங்கள் கூட்டப்பட்டு பட்டினிப்போர் சக்தியோடு நடத்தப்பட்டுள்ளது ,, சென்னையில்…

Read More

இன்று 20 /07 /2018 இருதரப்பு பேச்சு வார்த்தை வார்த்தை நடைபெற்றது .

இன்று 20 /07 /2018 இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது . சம்பள மாற்றத்திற்கான இருதரப்பு பேச்சு வார்த்தை 20 ஜூலை நடைபெற்றது .DPE வழிகாட்டுதல் பற்றி விவாதிக்கப்பட்டது . அடுத்த கூட்டம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடை பெரும் ..

Read More

Fast 24,25,26

ஊதிய மாற்றத்தை வென்றடைய உண்ணாவிரதத்தில் பங்கேற்போம்! அன்பார்ந்த தோழர்களே, துவக்கத்தில் மிகப்பெரிய் அளவில் லாபம் ஈட்டி வந்த BSNL நிறுவனம், மத்தியில் தொடர்ச்சியாக ஆண்டு வரும் அரசுகள் கடைபிடித்து வரும் தவறான புதிய பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சரிந்து கிடந்த BSNL நிறுவனத்தை உயர்த்திப் பிடிக்க BSNLல் உள்ள ஊழியர்களும், அதிகாரிகளும் ‘வாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம்’, ’புன்முறுவலுடன் சேவை’, ‘நலம்தானா’, ‘ஒரு…

Read More

CENTENARY YEAR OF NELSON MANDELA JLUY 18/2018

தோழர் நெல்சன் மண்டேலா அவர்களின் நூற்றாண்டு விழா ஜுலை 18/2018 முதல் துவங்குகிறது. நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின்…

Read More

RM upgraded to LM scale of 2750/3050-Wrongful fixation recovery

ஆர்.எம். தோழர்கள் போன் மெக்கானிக்  பதவி இல்லை என்ற காரணத்தால் லைன்மேன் ஊதியம் பெற்றனர். போன் மெக்கானிக் பதவி உயர்வு பெற்றபின்னர் இந்த தற்காலிக உயர்வு ஓய்வூதியத்திற்க்கு இல்லை என  CCA கூறிய காரணத்தால் பல நூறு தோழர்களுக்கு பிடித்தம் செய்ய நேரிட்டது. நமது மாநில சங்கம்தொடர்ந்து மாநில நிர்வாகம் மூலம் வழிகாட்டுதல் பெறப்பட்டது.  மாவட்ட செயலர்கள் தங்கள் மாவட்டத்தில் பிடித்தம் நிலுவை  செய்தவர்களுக்கு திரும்ப வழங்க கோரிமாநில நிர்வாகத்திற்க்கு முறையான…

Read More