காண்டிராக்ட் ஊழியர்கள் பிரச்சனை சமரச பேச்சுவார்த்தை

NFTE-  BSNL, TMTCLU,TAMILNADU CIRCLE. காண்டிராக்ட் ஊழியர்கள் பிரச்சனை சமரச பேச்சுவார்த்தை 20/10/2017 அன்று காலை 11 00 மணியளவில் திரு.அண்ணாதுரை, ALC அவர்களிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தோழர்கள் P.காமராஜ் ,மாநிலதலைவர்    R. செல்வம் பொதுச்செயலர், என்.கே.சீனுவாசன், சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாகபிரதிநிதி ராஜசேகரன், AGM admn கலந்துகொண்டனர். போனஸ் சட்டப்படி ரூ7000/= தமிழகத்தில் BSNL காண்டிராக்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை எடுத்து கூறியபின்,,நிர்வாகம் போனஸ் குறித்து காண்டிராக்டர்…

Read More

மத்திய சங்க செய்திகள்

விஜயவாடா தீர்மானத்தின் அடிப்படையில் CSC தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை நவ 8 அன்று CGM அனில்ஜெயின் அவர்களுடன் நடைபெறும். மத்திய சங்கம் DIR(HR) அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கீழ்கண்ட கோரிக்கை முன் வைக்கப்பட்ட்து. ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற கமிட்டி ஊழியர் தரப்பு இணைத்து இரு தரப்பு பேச்சுவார்த்தை, ஊதிய நிலை உருவாக்கம் செய்திட வலியிறுத்தப்பட்டது.DPE வழிகாட்டுதல் இல்லை என் கூறப்பட்டது. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லாமல்…

Read More

Junior Engineer( TTA) இலாக்காத்தேர்வு

Junior Engineer( TTA) இலாக்காத்தேர்வு 2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான இலாக்காத்தேர்வு அறிவிப்பு. தேர்வு ONLINEமுறையில் நடைபெறும். தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774 OC/OBC பிரிவு = 591… SC பிரிவு=122… ST பிரிவு= 61 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் – 15/12/2017 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/01/2018 தேர்வு நடைபெறும் நாள் : 28/01/2018 தேர்வு OBJECTIVE ரகம். தவறான பதிலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும் 01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது இரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி. 01/07/2016 அன்று 5 ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும். தோழர்களே…

Read More

Vijayawada resolutions tamil

விஜயவாடா தீர்மானங்கள் விஜயவாடா நகரில் அக்டோபர் 12, 13 தேதிகளில் நடைபெற்ற NFTE தேசிய செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் 1. ஊதிய மாற்றம் : 01-01-2017 முதல் BSNL ஊழியர்கள் அதிகாரிகளுக்கு 15 சதவீத ஃபிட்மெண்ட் பலன்களுடன் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என இத் தேசியச் செயற்குழு கோருகிறது. 01-01-2017 முதலே சலுகைகளையும் படிகளையும் மாற்றியமைக்க வேண்டும். மேலும் சம்பளக்குழுவை இருதரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவாகப் பொருத்தமாக மாற்றியமைக்கவும்,…

Read More

CWC RESOLUTIONS

NFTE BSNL          The National Executive meeting (Central Working Committee) held on12th and 13th of October 2017 at Vijayawada, unanimously resolved to adopt the following resolutions. 1 Wage Revision in BSNL:  Settle  wage revision for BSNL Employees and Officers from 01/01/2017 with 15% fitment benefit and also revision of allowances…

Read More

HISTORIC AGREEMENT ON 3 RD PRC BY COAL SECTOR

Historic wage agreement by Coal India Limited CLICK HERE FOR THE AGREEMENT WITH 20% FITMENT  நிலக்கரி பகுதி ஊழியர்களின் சிறப்பு மிக்க  ஊதிய ஒப்பந்தம் பத்தாவது சுற்று பேச்சு வார்த்தை 10/10/2017 ல் முடிவு அடிப்படையில் 01/07/2016 முதல் 20% ஊதிய நிர்ணயத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலுவை 40%,30% 30% என மூன்று தவணைகளில் வழங்கப்படும் நிர்வாகம்,ஊழியர்கள் ஓய்வூதியத்திற்க்காக 7% பங்களிப்பை செய்திட முடிவு…

Read More