ஒற்றுமையின் வெற்றி

ஒற்றுமையின் வெற்றி காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியம் 2 மாதங்களாக வழங்கபடாமல்     இருந்ததை கண்டித்து NFTE-BSNL, TMTCLU  சங்கங்கள் 3ம் தேதியில் ஒரு நாள் உண்ணவிரத போராட்டத்தை திட்டமிட்டது BSNLEU TNECWU  2ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியநிலையில் NFTE BSNL, TMTCLU, STR  சங்கங்கள் இணைந்து நடத்திட திட்டமிடபட்டு ஒன்றுபட்ட போராட்டம் நடைபெற்றது, தீர்வு காலதாமதமானதால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது..மாநில நிர்வாகம் சாதகமான நிலை எடுத்த போழுதும்…

Read More

காலவரையற்ற உண்ணாவிரதம்

ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பட்டுவாடா காலதாமதத்தை கண்டித்து மாநில அலுவலகத்தில் NFTE-TMTCLU, BSNLEU TNTCWU சங்கங்கள்  காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ள BSNLEU, TNTCWU தோழர்களுடன் இணைந்து 03/01/2018 உண்ணா நோன்பு போராட்டம் நடத்தப்பட்டது. தோழர்கள் ஆர்.கே. செல்லப்பா, காமராஜ், முருகையா தலைமையில் நடைபெற்றது .பல நூறு தோழர்கள் தமிழ் நாடு முழுதும் இருந்து பங்கேற்றனர். தோழமை சங்க செயலர்கள் தோழர் அ.சவுந்தராஜன், தலைவர், தோழர் ராதாகிருஷ்ணன் செயலர், தீண்டாமை ஒழிப்பு முன்ன்ணி தோழர்…

Read More

பெல் நிறுவனத்தில் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம்

பெல் நிறுவனத்தில் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் பெல் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு ஊதியத்தை மாற்றம் செய்திட 27/12/2017 ல் ஒப்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது. DPE கறாரான வழிகாட்டுதலின் அடிப்படையில்ஊதிய மாற்றம், ஊதிய நிர்ணயம்,அலவன்சுகள், ஆகியவை முடிவு செய்யப்படும். ஊதிய மாற்றம் 10% நிர்ணயத்துடன் வழங்கப்படும்.அலவன்சுகள் 31% உயர்த்தி வழங்கப்படும். தேக்கநிலை ஊதியம் DPE வழிக்கட்டுதல்படி மறு நிர்ணயம் செய்யப்படும்.அலவன்சுகள் உத்திரவு பிறப்பிக்கும் தேதியில் இருந்து வழங்கப்படும். பெல் நிறுவன அதிகாரிகள் 20%…

Read More

Com OM.P. Guptha- 06/01/2018-அஞ்சலி கூட்டம்

தோழர் குப்தா -மறைவு-06/01/2013 06/01/2018 — 5 வது நினைவு தினம் அஞ்சலி கூட்டம்  மாலை 03-30 சங்க அலுவலகம், கிரீம்ஸ் ரோடு,சென்னை மாலை 0330 மணி அஞ்சலி உரை மாவட்ட செய;லர்கள், மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஆர்.கே.,,முத்தியாலு, பட்டாபி அனைவரும் வருக. தோழமை வாழ்த்துக்களுடன் K..நடராஜன்,மாநில செயலர்.

Read More

.Last left out78.2% benefit to MRS- reduced to 23 days from 25 days

Medical Reimburesement on 78.2-1 This  item of NFTE union  left out last benefit of 78.2%.   was taken up in National council However the admn reduced  days  as 23 instead of 25 days eligibility made loss to employees.. ஆனால் இன்று நாம் பெற்று வரும் தொகை அளவை காட்டிலும் குறைவாக கண்க்கீடு வருகிறது. எனவே…

Read More

NFTE BSNL, TAMILNADU CIRCLE SUPPORTS TMTCLU FAST

TMTCLU காண்டிராக்ட் ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழ் மாநில சங்கம் நிர்வாகத்திற்க்கு கடிதம் வழங்கியுள்ளது. ஜனவரி 3 ம் தேதி தலைமை பொது மேலாளர் அலுவலகம் காலை10 00 மணியளவில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்க்குஊழியர்களும் பங்கேற்க்க வேண்டுகிறோம்.

Read More