மாநில செயற்குழு

மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு , வருகின்ற 14 /5 /2018 திங்கள்கிழமை கரூரில் மாநில தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் மாநில செயற்குழு நடைபெறும் . இடம் :- நகரத்தார் சங்கம் ,ஈஸ்வரன் கோயில் சன்னதி தெரு ,பேருந்து நிலையம் அருகில் ,கரூர் , செயற்குழு 14 /5 /2018 அன்று காலை 9 .30 மணிக்கு தொடக்கி இரவு 8 .30…

Read More

கவர்னர் சந்திப்பு

19-04-2018 அன்று தமிழக கவர்னர் அவர்களை காலை 10 30.மணிக்கு அனைத்து சங்க தலைவர்கள் சந்தித்து மனு அளிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. 5 தோழர்கள் சந்தித்து  டவர் நிறுவனம் அமைப்பதை திரும்பபெற வலியுறுத்தி அளிக்க உள்ளனர்.

Read More

Holiday on April 14th 2018

Declaration of Holiday on 14-04-2018 – Birth day of Dr B R Ambedkar reg 12-04-18 கார்ப்பரேட் அலுவலகம் ஒப்புதல் அளித்து உத்திரவு வெளியிட்டுள்ளது. மாநில நிர்வாகம் இன்று ஒப்புதல் அளித்து சுற்றுக்கு விடலாம்.  

Read More

வருடாந்திர இலக்கு பாராட்டு நிகழ்ச்சி

மாநில நிர்வாகம் 11/04/2018 அன்று 2017-18 க்கான வருடாந்திர இலக்கு ,வருவாய்1700 கோடிக்கு மேல் 28 லட்சம் செல் இணைப்புகள்,மார்ச் மட்டும் 110256 செல் இனைப்புகள் லேண்ட்லைன் இணைப்புகள்,EB இலக்கு விஞ்சியது, பயிற்சி கேந்திரம்மூன்றாவது ஆண்டாக சாதனை,,வேலூர் LL/BB சாதனை, ஒரு நாளில் 1,17,000 செல் இணைப்புகள் ஆக்டிவேஷன் என பல்வேறு முதலிடம் பெற்ற செயல்பாடுகளை,அனைவரது முனைப்பை வெகுவாக மாநில நிர்வாகம் பாரட்டியது சங்கங்கள் பணி, ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டப்பட்டது…

Read More