சென்னை கூட்டுறவுச் சங்கத்தை கண்டித்து பெருந்திரள் தர்ணாப்போராட்டம்

மாவட்டச் செயலர்கள் தங்களது மாவட்டங்களிலிருந்து பெருந்திரளாய் தோழர்களோடு வந்து கலந்து கொண்டு தர்ணாவை சிறப்பாக நடத்திட உதவிட வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.