4G சேவை துவக்கம், ஊதியமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து பிப்’7ல் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்டச் செயலர்கள் தல மட்டங்களில் சகோதர சங்கங்களை இணைத்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம்…