மருத்துவ இன்சுரன்ஸ்

மருத்துவ இன்சுரன்ஸ் திட்டம் செப் முதல் துவக்கபட வேண்டும். சுமார் 18000 ஊழியர்கள்/ அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்சுரன்ஸ் நிர்வாகம் இந்த திட்டத்தை ரீஜினல் அளவிற்க்கு கையாள நடவடிக்கை எடுத்து வருவதால் , மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு ந்டை பெறுவதால் காலதாமதம் என கூறப்பட்டுள்ளது. விரைந்து செயல்படுத்த கோரப்பட்டுள்ளது.