டெல்லி விவசாயிகள் போராட்டம் ஆதரவ

மாத கணக்காய் டெல்லி சிங்குவில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று 31.08.2021 மாலையில் நமது NFTE அகில இந்திய சங்கத்தின் சார்பில் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் தோழர் தானி, அகில இந்திய துணை பொதுச்செயலாளர் தோழர் சேஷாத்ரி, ஆந்திரா மாநிலச் செயலாளர் தோழர் சந்திரசேகரராவ் ஆகியோருடன் சென்று வாழ்த்தியதோடு , நமது சங்கத்தின் சார்பில் ரூ 51,000/ நன்கொடை வழங்கப்பட்டது..

Today at 4.30 pm we went to the former agitation place singhu, Hariyana and handed over RS 51000/ as donation to Ramindar singh patiyala SKM organization legal cell, on behalf of NFTE-BSNL chq our Deputy General secretary comrade
K.S.Sheshadri, comrade dhani circle secretary Maharashtra, comrdae Natarajan circle secretary Tamil Nadu , comrade Chandrashekhar Rao circle secretary Andhra Pradesh met agitating formers for their cause since 9 months expressed solidarity with them in this endeavour. The farmers are happy for concern shown by the BSNL workers union , ie NFTE-BSNL deligation impressed by their spirit of the formers who aree on agitation that , the agitation will continue till their success..