சேவை கருத்தரங்கம் 24/08/2020

மாவட்ட செயலர்கள்/ மாநில சங்க நிர்வாகிகள் /தோழர்கள் கருத்தரங்கத்தில் முன் வைக்க வேண்டிய கருத்துகளை ஏதேனும் இருந்தால் மாநில செயலர்/ தலைவர் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். மேலும் இதில் பங்கேற்க webex.com மென்பொருல் முன் கூட்டியே தரவிரக்கம் செய்து கொள்ளவும்.

மாநில சங்கம்.