தோழர் செம்மலமுதம் மறைவு -30-05-2021

அகில இந்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளர், கோவை மாவட்ட முன்னோடி,அமைதியான, ஆக்கபூர்வமான செயல்வீராரக இருந்தவர். மாவட்ட சங்கத்தில் யார் பொருப்பில் இருந்தாலும் அனைவருக்கும் உறுதுணையாக விளங்கியவர்.பொறாமையின்றி. பொறுமையுடன் வாதிடுட்டு. தனது நிலையை எடுத்துரைப்பார். ஏற்கப்படாவிட்டாலும் புன் சிரிப்புடன் இருப்பவர். மாநில, மத்திய பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர், ஹிந்தியில் புலமை பெற்றவர், அவரது இழப்பு பேரிடியாக இறங்கியுள்ளது.

மாநில சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, கொடி தாழ்த்தி அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.