VELLORE 5TH SSA CONFERENCE

வேலூர்மாவட்டசங்கத்தின்  5வது மாவட்ட மாநாடு-20-05-2021

மெய்நிகர்சந்திப்பில்மாநாடு

வேலூர்மாவட்டசங்கத்தின் 5 வதுமாநாடு 20 மே 2021 அனறுமெய்நிகர்சந்திப்புமூலமாகநடைபெற்றது.

தோழர்பழனிமாவட்டத்தலைவர்தலைமையில்மாநாடுதுவங்கியது.80-க்கும் மேற்பட்டதோழர்கள்பங்கேற்றனர்.

தோழர்சென்னகேசவன்அஞ்சலியுரைக்குபின்னர்மறைந்ததோழர்களுக்குமவுனஅஞ்சலிசெலுத்தப்பட்டது.

மாவட்டசெயலர்வரவேற்புரைக்குபின்னர்மாநிலசெயலர்துவக்கஉரையாற்றினார்.

இருகோரானாகாலத்திலும்மாநிலசங்கம்செயலாற்றியவிதம், மிகபெரியமாவட்டசங்கத்தின்அளப்பரியபங்களிப்பு, மத்தியசங்கத்திற்க்குஉதவது, உத்திரவுகளைசிறப்பாகஅளிப்பது, உறுப்பினர்தேர்தலில்முதன்மையாகநிற்பதுசொசைட்டிநிலவரம்ஆகியவற்றைவிளக்கிபேசினார்.

அதன்பின்னர், மாவட்டசெயலர்செயல்பாட்டறிக்கையைமுன்வைத்துபேசினார்.

தமிழ்மாநிலசங்கத்தின்உறுப்பினர்எண்னிக்கையில், செயல்பாட்டில், மாநிலசங்கத்தின்செயல்பாட்டுக்குஉதவுவது, சேவைக்குமுக்கியத்துவம்அளித்துஅ.இ. அளவில்முதலிடம்தொடர்ந்து 3 ஆண்டுகள்பெற்றது, கிளஸ்டர்சேவைகுறைப்பாட்டைஅ.இசங்கஅளவில்கொண்டுசென்றது, இன்றும்தமிழ்மாநிலசங்கத்தில்உறுப்பினர்எண்ணிக்கையில்முதலிடம், சிறப்பானமாநிலமாநாடு,எனபல்வேறுசிறப்புகளைகொண்டுவிளங்கும்மாவட்டத்தின்சிறப்புமிக்கமாநாடு.

தோழர்கள்பலரும்பங்கேற்றுபேசினர். மாநிலசங்கநிர்வாகிகள், மாவட்டசங்கநிர்வாகிகள், முன்னணிதோழர்கள்பங்கேற்றுஉரையாற்றினர்

தோழர்காமராஜ்மாநிலத்தலைவர்தோழர்களின்கேள்விகளுக்குவிளக்கம்அளித்து,நிறுவனத்தின்இன்றையநிலை, தொலைதொடர்பின்இன்றையநிலை, 4ஜி சேவைநிறுவனத்தின்லாபம், மாதம்தோறும்ஊதியம்நேரத்தில்பெறுவது, சொசைட்டிவழக்குநிலைஆகியவற்றைவிளக்கினார்.

பின்னர்தோழர்சென்னகேசவன்மாநிலஉதவிதலைவர்உரையாற்றிமாவட்டசங்கநிர்வாகிகள்தேர்வைமுன்நின்றுநடத்தினார். நிர்வாகிகள்ஒருமனதாகதேர்ந்தெடுக்கப்பட்டனர்

தோழர்செல்வராஜ், ராணிபேட்டை, தலைவராகவும், தோழர்எம்.லோகநாதன், வேலூர்செயலராகவும்,தோழர்செங்கோட்டுவேல்ஆரணிபொருளர்ஆகவும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதியநிர்வாகிகள்அனைவருக்கும்வாழ்த்துக்கள்.

தமிழ்மாநிலசங்கம்.