தோழர் ஆறுமுகம், கரூர் மறைவு-மாநில சங்க அஞ்சலி

மாநில சங்கத்தின் துணைதலைவர், திருச்சி மாவட்ட த்லைவர் தோழர் ஆறுமுகம் இன்று 29/04/2021 மாலை மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி,சொல்லொண்ணாத துயரம் அடைந்தோம். 30/04/2021 அன்று பணி நிறைவு பெற இருந்த நிலையில் கொரானா பெரும் தொற்றால் மறைந்துள்ளார்.

சிறப்பான , செயலுக்கம் மிக்க தோழர் மறைவுக்கு மாநில சங்கம் தனது கொடி தாழ்த்தி அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

மாநில சங்கம்.