தோழர் திருச்சி மனோகரன் மறைவு

மாவட்ட, மாநில பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்பான தோழர்

மறைந்தார். அவரது மறைவுக்கு மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை,

அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.