தோழர் கிருஷ்ணா ரெட்டி கர்நாடகா மாநில செயலர் மறைவு

தோழர் கிருஷ்ணா ரெட்டி கோலார் பகுதி மாவட்ட செயலர், மாநில பொருளர் என பல பொறுப்பு வ்கித்த பின்னர் மாநில செயலராக பணியாற்றியவர். அமைதியாக ,பொறுமையாக, சங்கத்தில் பணியாற்றியவர். 20/04/2021 அன்று இயற்கை அடைந்தார்.  தமிழக தோழர்களின் நெருக்கமான, அன்புக்கு பாத்திரமான தோழர் கிருஷ்ணா ரெட்டியின் மறைவுக்கு மாநில சங்கத்தின் அஞ்சலியை  செலுத்துகிறோம்