மாவட்ட, கிளை மாநாடுகள்

மாநில செயற்குழு முடிவு படி கிளை மாநாடுகள் மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும். தஞ்சை மாவட்ட ங்கம் புதிய கிளை செயலர்கள், மற்றும் ஊர் வாரியாக ஒலிக்கதிர் அனுப்பபட வேண்டிய புதிய பட்டியல் கிளையில் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதி ஊர் வாரியாக ஒலிக்கதிர் எண்ணிக்கை, முகவரி அனுப்பியு ள்ளனர்.தஞ்சை மாவட்டத்திற்க்கு ஒலிக்கதிர் ஊர் வாரியாகஅனுப்பிட பட உள்ளது.

மாவட்ட செயலர்கள் கிளை விபரங்கள், முகவரி, எண்ணிக்கை ஆகியவற்றை உடன் அனுப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். மாவட்ட மாநாடுகள் குன்னூர்,கோவை,தஞ்சை நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்ட மாநாடு அறிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களும் மாநில் சங்க செயற்குழு முடிவின் படி மாவட்ட மாநாடுகள் நடத்திட வேண்டும்.மாநில மாநாடு நன்கொடையை மாவட்ட சங்கங்கள் உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். மாநில மாநாடு நடத்திட மண்டபம் அமர்த்தப்பட்டுள்ளது. எனவே விரைந்து செயல் பட வேண்டிய தருணம். மாவட்ட செயலர்கள் கவனகுவிப்பை காட்டி ஒத்துழைக்க மாநில சங்கம் கோருகிறது.