மாநில சங்க செய்தி

பழுது பார்ப்பது/ சேவை குறித்து மாநில சங்கம் தலைமை பொது மேலாளருக்கு கடிதக் எழுதியுள்ளது, மாவட்ட செயலர்கள் இது குறித்து மாவட்ட நிலைமைகளை தலமட்டத்தில் விவாதித்து பிரச்சனை ஏதும் மாநில மட்டத்தில் எடுத்திட அனுப்பிவைத்திடுமாறு வேண்டுகிறோம்.