DPE ஊதிய மாற்ற வழிகாட்டுதல்

2017 முதல் ஊதிய மாற்றம் பெற்ற நிறுவனங்களின் , ஊதிய உயர்வு பெற காரணியாக இருந்த வரிக்கு முந்தைய லாபத்தில் 20% இருக்க வேண்டும். ஊதிய உயர்வுக்கு பிந்திய லாபத்தின் 20%க்கு மேல் ஊதிய உயர்வு செலவு இருந்தால் ஊதிய உயர்வை அதற்க்கேற்ப குறைக்க வேண்டும் ஒவ்வொரு 3 வருடத்திற்க்கு ஒருமுறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்ற போராட்டம் மட்டுமல்ல 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் குறைக்கப் படாமல் போராட வேண்டும்.