விடுப்பு ஊதியம் வழங்குவது

விடுப்பு ஊதியம் வழங்குவது.

விருப்ப ஓய்வு பெற்றவர்களின் நீதிமன்ற வழக்கு காரணமாக வழங்கப்படாமல் இருந்துவந்தது. மத்திய சங்கம் மூலம் இப் பிரச்சனை எடுக்கப்பட்டு வந்தது.தோழர்கள் மதியழகன், பட்டாபி ஆலொசனைகள் பெற்று அதற்குரிய உத்திரவுகளை மத்திய சங்கத்திற்க்கு அனுப்பி வைத்தோம்.  ஈட்டிய விடுப்பு அரைவிடுப்பு ஆகியவை ஓய்வூதிய சலுகைகள் அல்ல. மாறாக விடுப்பை காசாக்குதல் நிறுத்தி வைக்க முடியாது என தெளிவு படுத்தியது. மத்திய சங்கம். மூன்று உத்திரவுகளை பெற்றது பின்னர் மாவட்டசங்கங்கள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பெயருடன் அனுப்புமாறு கோரி இருந்தோம், வழக்கம்பொல எந்த செய்தியும் மாவட்ட சங்கத்திடமிருந்து வரவில்லை..கோவை மாவட்டத்தில் வழக்கு காரணமாக நிறுத்தி வைத்த விடுப்பை காசாக்குதல் 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. STR பகுதி தோழர் ஒருவருக்கு விடுபட்டுபட்டுள்ளதை நமது கவனத்திற்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

SC/ST சான்றிதழ் பிரச்சனை காரணமாக கீழ்கண்ட 14 தோழர்களுக்கு விடுப்பு ஊதியம் கிடைக்கவில்லை. இவர்களது வழக்கு மாநில சர்பார்ப்பு கமிட்டி வசம் உள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இது குறித்து அந்த கமிட்டியிடம் சான்றிதழ் பெற்றிட வேண்டுகிறோம். இதற்குமுன் பணிநிறைவு பெற்ற SC/ST சான்றிதழ் பிரச்சனை உள்ள தோழர்களுக்கு விடுப்ப ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. பாரபட்சமாக இருக்கமுடியாது என்பதை நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

 1. தோழியர்.ரஞ்சனி, திருச்சி.
 2. தோழியர் கவுசல்யா, சென்னை சிவில்
 3. தோழர்.அனந்தகிருஷ்ணன்,சேலம்
 4. தோழர் சேகர், சேலம்,
 5. தோழர் பிலாவ்தீன், மதுரை,
 6. தோழர் ரமேஷ், திருச்சி,
 7. தோழர் தவம், மதூரை
 8. தோழர் புஷ்பராஜ், தர்மபுரி,/STR
 9. தோழர்.  ராஜ சேகர், மதுரை,
 10. தோழர். பாண்டியன் சேலம்,
 11. தோழர் ஈஸ்வரன், மதுரை,
 12. தோழியர் இருலாயீ, மதுரை,
 13. தோழர் மதுரை வீரன், மதுரை
 14. தோழர் முருகேசன், மதுரை.

ஆகிய தோழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட்த்திலும் இதுகுறித்து விவாதித்து மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.