காலி கட்டிடங்கள் வாடகைக்கு

காலிகட்டிடங்கள் வாடகைக்கு விட தமிழகத்தில் CGM அலுவலகம் 2 FLOOR உள்ளிட்டு 210 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அ.இ.அளவில் காலி இடங்கள் தகவல்கள் அனைவரும் தெரிந்து கொள்ள PUBLIC DOMAIN யில் வெளியிடப்பட்டுள்ளது.
http://rent.bsnl.co.in