செய்திகள்…..

  செய்திகள்…..

 மருத்துவ திட்டம் வருப்பம் உத்திரவு எண் :- BSNL/ADMN.1/15-21/ DT 19.06.2020

 # பணி ஓய்வு பெற்றவர்கள் CGHS ற்கு எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். காலக்கெடு இல்லை. With. Or  without voucher எனும் ஆப்ஷன் 30/09/2020 க்குள் கொடுத்தால் போதும்..Without voucher  தேவை என்பவர்கள் மட்டும் விருப்பம்கொடுக்க வேண்டும்விருப்பம் தாரதவர்கள்With voucher என எடுக்கப்படுவர்.

#கேரளா மாநிலத்தின் ஊழியர்கள்/அதிகாரிகள் மருத்துவ வசதிக்காக ஒரு இன்சுரன்ச் திட்டம்  யுனைட்டெட் இன்சுரன்ஸ் கம்பேனி மூலம் தங்களது நலனுக்காக ரூ5 லட்சம் மதிப்புக்கு இன்சுரன்ஸ் எடுத்துள்ளனர். முழுக்க ஊழியர்கள் விருப்ப அடிப்படையில் ப்ரிமியம் செலுத்தி ரூ7000 முதல் ரூ15000 வரை வயது வாரியாக ப்ரிமியம் செலுத்தியள்ளனர். மருத்துவ திட்டம் முற்றாக நிர்வாகம் சீர்குலைத்துள்ள நிலையில் ஊழியர்கள் தங்களை காத்திட முடிவு எடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்திலும் இது போல திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. ஊழியர்நலத்தை காத்திட வேண்டிய நிர்வாகம் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் ஒரு இன்சுரன்ஸ் திட்டத்தை உருவாக்கிடவேண்டும் என மத்திய சங்கத்தை வேண்டியுள்ளோம். ஓய்வூதிய சங்கமும் விருப்ப அடிப்படையில் ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தை  முன்வைக்க வேண்டும்.

#ஜூலை 3ம் தேதி தோழர்கள் மத்திய சங்கங்கள் ஆர்ப்பாட்ட அறைகூவலை மத்திய சங்கங்களுடன் இணைந்து  நடத்திட மாநில சங்கம் கோருகிறது.  

#விதவை/திருமணமாகதமகள்/ விவாகரத்துஆனமகள்/தாய் தந்தையர்/ DISABLED சகோதர/சகோதரிகளுக்கு ஓய்வூதியம் பெறலாம் என திருத்தம் செய்து உத்திரவு வெளியிட்டுள்ளது (உத்திரவு எண் P&PW 1/6/08- P&PW(E) DT 22/06/2020