மே மாத ஊதியம்

கோரானா முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19 முதல் அறிவிக்கப்பட்டதால் ஊதியத்தை 18ம் தேதியிலாவது வழங்க வேண்டும் என மத்திய சங்கம் முலமாக கோரினோம். தலைமை பொது மேலாளர் அவர்களும் நமது கோரிக்கை ஏற்று CMDக்கு செய்தி அனுப்பினார். தற்போழுது ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு விட்டுள்ளது. அனைவருக்கும் மாநி சங்கத்தின் நன்றி.