24/02/2020 நாடு தழுவிய பட்டினிப்போராட்டம்

BSNL நிர்வாகமே…

ஜனவரி சம்பளத்தை உடனடியாக பட்டுவாடா செய்…

ஊதியத்தை உரிய தேதியில் வழங்கு…

பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைகளை உடனடியாக செலுத்து…

4G சேவையினை உடனடியாகத் துவக்கிடு…

BSNL  கடன் திரட்டுவதற்கான அரசு உத்திரவாதம் வழங்கிடு…

FR-17(A) விதியின்படி அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ரத்துசெய்…

VRSக்குப்பின்னர் போடப்படும் முறையற்ற மாற்றல்களை ரத்து செய்…

தோழர்களே… அணி திரள்வீர்…