தோழர் குப்தா 7வது நினைவு தினம் 06 01 2020

தோழர் குப்தாவின் 7வது நினைவு தினத்தை ஓய்வூதியர்களின் சாதனை நாயகன் நினைவை போற்றும் வகையில் 06/01/2020 அன்று அனைத்து இடங்களிலும் சிறப்பான வகையில் நடத்திட மாவட்ட , கிளை சங்கங்கள்  திட்டமிட வேண்டும்.

தோழர் குப்தாவின் சாதனை பங்களிப்பை நினைவு கூறும் வகையில்  நிகழ்ச்சிகள் இருந்திட வேண்டும்.