உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

அக் 18 உண்ணாவிரத போரட்டம் ஒத்திவைப்பு

AUAB  தலைவர்களுடன் (BSNLEU,NFTE,SNEA, AIBSNLEA,FNTO, TEPU,BSNLMS,SNATTA,ATM,BSNLOA,TOA BSNL,) DIR (CM)/ DIR (HR) உடன் காலையிலும், CMD உடன் மாலையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. செப் மாத ஊதியம் 23ம் தேதியில் வழங்கப்படும். எதிர்கால நிதி சுழற்சி குறித்து நிர்வாகம் 23ம் தேதி புத்தாக்கம் குறித்த அமைச்சரவை முடிவுக்கு பின் வங்கி கடன் அரசு ஏற்பாடு செய்துள்ளதாக, கூறப்பட்டுள்ளது.

DOT செயலர் மட்ட பரிசீலனை கூட்டம் நடத்தப்படவில்லை என்பதை சுட்டி காட்டப்பட்ட்து. மேலும் இதுவரை நிர்வாகம் சங்கங்களை கல்ந்து பேச மறுப்பது ஏன் ? எனவும் வினவப்பட்டது.

காண்டிராக்ட் ஊழியர்களுக்கு கேரளா, மெ.வங்கம்,கல்த்த்தா விற்கு நிதி வழங்கிய நிர்வாகம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுப்பது ஏன் ? என கோரப்பட்ட்து.நிர்வாகம் 23ம் தேதிக்குபின் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளது.

மின்சார கட்டண நிலுவை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

புத்தாக்க அமைச்சரவை குறிப்பில் சொத்து விற்பனை,4ஜி,விருப்ப ஓய்வு திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கங்கள் விவாத்தித்த பின் போரட்டத்தை ஒத்திவைத்து 30/10/2019 அன்று கூடி முடிவு எடுக்கலாம் என் முடிவு செய்துள்ளது.