அ.இ.சங்கத்திற்க்குவேண்டுகோள்/புகார்

தமிழக BSNLEU சங்க வலைதளத்தில் மிக மோசமாக ,தரம் குறைந்த செய்தியை கண்டு வருத்தம், அதிர்ச்சி அடைந்தோம். தோழர் அபிமன்யு சொந்த மாநிலத்தில் இந்த செய்தி வருவது மிக மோசமான முன்னுதாரணம்,. மத்திய சங்கத்திடம் இது குறித்து அவர்களது தலைமையிடம் புகார் அளித்திட மத்திய சங்கத்திடம் கூறியுள்ளோம். தோழமை, ஒற்றுமை இன்றைய உடனடி தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டுகிறோம்.