ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக 7 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி சென்னையில் தலைமை போது மேலாளர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் 24/09/2019 காலை 1000 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது.