நேரடி ஊழியர்களின் பிரச்சனை தீர்வு நமது சங்கத்தின் பங்கு

  • JTO/JAO  தேர்வுகள் தொடர்ந்து நட்த்திட செய்து முன்னேற்றம் பெற செயலாற்றியது  NFTE
  • JTO/JAO தேர்வுக்கு சேவைதகுதி 7 ஆண்டு பின் 5ஆண்டாக குறைப்பு.
  • JTO/JAO  தேர்வுக்கு ஆண்டு வாரியான பதவிகளுக்கு தேர்வு நட்த்திட உத்திரவு பெற்றது  NFTE.
  •  பயிற்சிகால ஊதியம் 2000 மற்றும் 2007 ஊதிய அடிப்படையில் மாற்றம் கண்டது  NFTE.
  •  கேடர் பெயர் மாற்றம் 8 ஆண்டுகளாக பெயரளவில் BSNLEUவிவாதம் JE பெயர்மறுப்பு ஆகியவற்றை முறியடித்து JE  பெயர் மாற்றம் பெற்றது  NFTE.
  • வரலாறு காணாத வகையில் ஊதிய மாற்றத்தில் பிடித்தம் கண்டது BSNLEU. தொடர்முயற்சி காரணமாகஇழப்பை ஈடுசெய்திடபஒரு ஆண்டு உயர்வு தொகை பெற்றது NFTE.
  •  ஓய்வுக்கால பலன் 2012ல் போராட்ட உடன்பாடு கண்டு கமிட்டி அமைக்கப்பட்டு 3% இலாக்கா பஙு மற்றும் வருடம் தோறும் உயரும் என நிர்வாகம் கூறி உள்ளது.ரூ20 இலட்சம் கார்ப்பஸ் நிதி இருந்தால் தான் ஒரு ஊழியர் ரூ20,000 ஓய்வூதியம் பெறமுடியும். 01/04/2020ல் நிறுவன பங்கு 12.5% உயர்த்தப்பட உள்ளது. தொடர்ந்து ஓய்வுகால பலனை முன்னேற்றுவோம்.
  • விடுப்பை காசாக்குதல் என்பது நேரடி ஊழியர்களுக்கு விதிகள் ஏதுமில்லை என கூறி விருப்பஓய்வு பெற்றவர்களுக்கு  மறுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் உருவக்கப்படும் என நிர்வாகம் தகவல் உரிமை சட்ட்த்தின் மூலம் தகவல் பெற்றுள்ளோம். புதிய விதிகளை NFTE உருவாக்க பாடுபடும்.
  •  அதிகாரிகளுக்கு போல டேர்ம் இன்சுரன்ஸ் பெற போராடுவோம்.
  • நிர்வாக பயிற்சியாளர்  தேர்வுக்கு எழுதிட உத்திரவாதம் பெற பாடுபடுவோம்.

நேரடி ஊழியர்களின் முன்னேற்றம் கண்டிட வாதாடி, போராடி சலுகைகளை பெற்று தந்த NFTE சங்கத்தை வாக்களித்து முதன்மை சங்கமாக தேர்ந்தடுப்போம்