ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் உத்தேச திட்டத்தை கண்டித்து AUAB ஆர்ப்பாட்டம்

தோழர்களே வணக்கம் நாளை(21/08/2019) நடைபெற இருக்கக்கூடிய BSNL board ல் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைப்பதாக இருக்கும் ஆலோசனை எதிர்த்து உணவு இடைவேளை (21/08/2019 மதியம்) ஆர்ப்பாட்டத்தை AUAB சார்பாக வலுவாக சக்தியாக நடத்திடவேண்டுகிறோம்.
தோழர்களே.