பிரச்சார துவக்க விழா

தமிழ் மாநில தேர்தல் பிரச்சார துவக்க விழா கோபியில் 01/08/2019 அன்று நடைபெற்றது.

அவ்விழாவில் மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள் மாநில சங்கத்தால் கெளரவிக்கப்பட்டனர்.

நமது பொதுச்செயலாளர் தோழர் C சிங் அவர்கள் அனைவருக்கும் பொன்னாடை

அணிவித்து வரும் தேர்தலில் வெற்றி வாகை சூடிட வாழ்த்தினார்.

காமிராவில் பிடிபட்ட காட்சிகள்