வருந்துகிறோம்

NFTE- BSNL சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். N.T.சஜ்வானி., 29-06-2019 இன்று போபாலில் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒருங்கிணைந்த மத்திய பிரதேச மாநிலத்தின் NFTE-BSNL மாநிலச் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்ட மூத்த தலைவரான அவரது மறைவுக்கு நமது தமிழ் மாநில சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.