மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

மாநில நிர்வாகமே , அகில இந்திய நிர்வாகமே உடனடியாக ஒப்பந்த ஊழியர்களின் 6 மாத சம்பளப் பட்டுவாடாவை செய்திடுக என்ற கோரிக்கையை வலியுறுத்தி 28/6/2019 இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் தமிழ் மாநில NFTE BSNL சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. நிகழ்கவுகளின் தொகுப்பு.