மாநில செயற்குழு – விருதுநகர்தமிழ் மாநில செயற்குழு கூட்டம் வருகிற july 2019 1,2 தேதிகளில் விருதுநகர் பம்பாய் அரங்கில் மாநில தலைவர் தோழர்
P .காமராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறும் ..
மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளவும் .
1-7-2019 இரவு 8.00 மணி வரை செயற்குழு நடைபெறும் ..