பணி ஓய்வு வாழ்த்துகிறோம்.

தோழர். சிவகுருநாதன் மாவட்டத்தலைவர்,மதுரை அவர்கள் 31/05/2019 அன்று பணி நிறைவு பெறுகிறார். மதுரை மாவட்ட செயலராக,மாநில சங்க முன்னோடி தோழராக சங்கத்தில் செயல்பட்டவர். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

தோழர் சண்முகம் , மாநில உதவிசெயலர், அவர்கள் தென்காசி கிளைசெயலராக ,பின்னர் மாவட்டத்தலைவராக செயல்பட்டவர்.31/05/2019
அன்று பணி நிறைவு பெறுகிறார்.அவரது சிறப்பான சங்க பணியை மாநில சங்கம் வாழ்த்துகிறது
அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

தோழர் நெடுமாறன், முன்னாள் மாவட்ட செயலர், வேலூர் அவர்கள், 31/05/2019 அன்று பணி நிறைவு பெறுகிறார். மாவட்டத்தில் முன்னோடியாக செயல்பட்டு வந்த தோழர். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு மாநில மாநாடுகளை முன் நின்று நடத்திட முழு மூச்சாய் செயல் பட்ட தோழர். அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.