தோழர் ஜெகன் பிறந்த நாள் நினைவு சொற்பொழிவு18/05/2019

வருடம் தோறும் AITUC — பாட்டாளி படிப்பு வட்டம் சார்பாக நினைவு சொற்பொழிவு 19/05/2019 சிந்தாதிரிபேட்டை அலுவலகத்தில் தோழர் பட்டாபி தலைமையில் நடைபெற்றது. தோழர் T.M. மூர்த்தி AITUC பொது செயலர் மற்றும் தோழர் சாவித்திரி கண்ணன் அவர்கள் காந்தி கொல்லப்பட்டது ஏன்? என்ற தலைப்பில் இன்றைய – காந்தி கொலை நிகழ்வை ,
கோட்சே பங்கை, அரசியல் சூழலலை எப்படி புரிந்து கொள்வது என விளக்கி வலது வகுப்புவாத சாகசங்களை எடுத்து கூறினார். கலந்து கொண்ட அனைவரையும் மாநில சங்கம் பாராட்டுகிறது.