38 வது தேசியக்குழு கூட்டம்

38 வது தேசியக்குழு கூட்டம்

38 வது கூட்டம் அன்று நடைபெற உள்ளது. அலுவலுக்கான பிரச்சனைகள்

  1. ஊழியர்களின் ஊதியக்குழு 09/அக்/2018 க்குபின் 16/11/2018ல் இருதரப்பு ஒப்பந்த நகல் அறிக்கை வழங்கப்பட்ட்து.11/12/2008 சங்கங்களின் கருத்துகள் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. அதன் பின்னர் கூட்டம் நடைபெறாமல் உள்ளது.உடனடியாக கூட்டி இறுதி செய்யப்படவேண்டும்.
  2. JAO 40% போட்டி தேர்வு 2016க்கு பின் நடைபெறுவில்லை.JE ஆளெடுப்பு விதிகள் திருத்தப்பட்ட பின்னர் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டது.

அளெடுப்பு விதிகள் ஒப்புதல் அளித்து தேர்வை உடனடியாக நட்த்திட வேண்டும்.

  • 2016ல் JAO போட்டித்தேர்வு எழுதி நேரடிM.com./M.A. படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்வில்லை. ஹைதரபாத் தீர்ப்பு அடிப்படையில் JE கேடருக்கு நேரிடை கல்விதகுதி ஏற்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது அது போல JAO தேர்விலும் வழங்கப்படும்.
  • உதவி மேலாளர் பதவிக்கு நடைபெற்ற போட்டி தேர்வில் SC/ST ஊழியர்களுக்கு தளர்வு வழங்கப்ட வேண்டும்.
  • BSNL நிதி ஆதாரம் காத்திட 08/09/2000 உடன்பாட்டின்படி DOT நடவடிக்கை எடுத்திட BSNL, DOT யை   கோர வேண்டும்.
  • ஊழிகளுக்கு பாதக பதவி உயர்வு திட்டம் மாற்றப்பட்டு அதிகாரிகளுக்கு வழங்கியது போல , SC/ST ஊழியர்கள் கால கெடு முடிந்து தாமதமின்றி உடனடியாக மாற்றல் செய்யப்படவேண்டும்.
  • TT கேடருக்கான போட்டி தேர்வில் RM களுக்கு 10 வது படிப்பு கல்வி நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.