சங்க செய்திகள்

சங்க செய்திகள்

  • இந்த மாத ஊதியம் வழக்கம் போல சரியான தேதியில் வழங்கப்படு. நமது நிறுவன வருவாய் மூலம் வழங்கப்படும். ஊதியத்திற்க்கு பின் மருத்துவ பில்,காண்டிராக்ட் ஊழியர்கள் ஊதியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கப்படும் என ச்ம்ட் சந்திப்பில்(28/03/20190 கூறப்பட்டுள்ளது.
  • TERM குருப் இன்சுரன்ஸ் திட்டம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது போல ஊழியர்களுக்கு வழங்க மத்திய சங்கம் கோரி வந்தது. இது குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது. ரூ20 லட்சம் இன்சுரன்ஸ் தொகை வழங்கப்படும்.கட்டும் ப்ரிமிய தொகை திரும்ப கிடைக்காது. மேலும் விவாத்தித்து திட்டம் இறுதி செய்யப்படும்.
  • பணி நிறைவுக்கு முன் பணி ஓய்வு வழங்கப்படும் ஊழியர்களுக்கு அப்பீல் செய்ய விதிகளில் இடம் இல்லை. நீதி மன்ற உத்திரவுகளை கணக்கில் கொண்டு CDA வில் மாற்ற செய்திட மத்திய சங்கம் கோரி உள்ளது.