மாவட்ட செயலர்கள் கூட்டம்

NFTE BSNL,TAMILNADU CIRCLE
மாவட்ட செயலர்கள் கூட்டம்
இடம்:;-மனமகிழ் மன்றம், CSC தல்லாகுளம். மதுரை நாள்:-19/03/2019
அன்பார்ந்த தோழர்களே!
வரும் 19/03/2019 அன்று காலை சரியாக 0900 மணிக்கு மாவட்ட செயலர்கள் கூட்டம் மதுரையில் நடைபெறும். அனைவரும் தவறாது நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தலைமை :- தோழர் ப.காமராஜ், மாநிலதலைவர்,
வரவேற்புரை:- தோழர் : கு.ராஜேந்திரன், மாவட்ட செயலர்,
அறிமுக உரை:- தோழர் கி.நடராஜன், மாநில செயலர்
ஆய்படு பொருள்
 பிப் 18-20 அ.இ. வேலை நிறுத்தம்–கோரிக்கைகள் ஆய்வு
 மாநில செயற்குழு
 BSNL புத்தாக்கம் ஈம் அ அறிக்கை-நமது அணுகுமுறை
 BSNL நிதி நிலை வெள்ளை அறிக்கை கோருதல்- புதிய கருவிகள் தொழில் நுட்ப தேவை குறித்த நிர்வாக திட்டம் குறித்து அறிக்கை கோருதல்.
 ஊதிய வழங்க முன்னுரிமை கோருதல்
 ஓய்வூதிய மாற்றம் குறித்த அணுகுமுறை
 2019 BSNL பொதுதுறையாக மாற்றம் பெற்ற 20 ஆண்டுகள்
 நிதி நிலை :தோழர் எல்.சுப்பராயன், மாநில பொருளர்.
 அமைப்பு நிலை ,மாநாடுகள்-உறுப்பினர் பிரச்சனைகள்
 இதர த்லைவர் அனுமதியிடன்.
சிறப்புரை :-அ.இ.சங்க துணைத்தலைவர் தோழர் எஸ்.பழனியப்பன்,
சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம்
தோழமையுடன்,
தோழர் : கு.ராஜேந்திரன், மாவட்ட செயலர்,- தோழர் கி.நடராஜன், மாநில செயலர்